party

16-ல் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வழியாக நடைபெறும்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைவர்…

மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின்…

ஊரடங்கு: பந்தாவாக 100 விருந்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக எம்எல்ஏ

பெங்களூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பாஜக-வை சேர்ந்த எம்எல்ஏ பந்தாவாக 100 விருந்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளது சர்ச்சையை…

கொரோனா பரவலுக்கு மதச்சாயம் பூச வேண்டாம்: ஜே.பி நட்டா வேண்டுகோள்

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எந்தவொரு ‘மதச் சாயமும்’ பூச…

கட்சிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டிய நேரம் – அஜய் மக்கன்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி நெருக்கடி நிலையில் உள்ளதால், காங்கிரஸ் தொடண்டர்கள் கட்சிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்று…

காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற உடனடியாக செயலாற்ற வேண்டும்: அரசியல் ஆர்வலர்கள் கருத்து

டெல்லி: டெல்லியில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர், மீண்டும் தலைதூக்கும் முயற்சிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள…

அம்மா தி.மு.க.!: அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து உருவாகிறது புதிய கட்சி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய சகோதரர் இனியன் சம்பத். இவர் 1989ம் ஆண்டு தமிழ்நாடு…

“செல்லாது” ஆதரவு: வைகோவுக்கு சி.பி.ஐ. கட்சி கண்டனம்! ம.ந.கூ . தொடர்கிறதா?

மோடியின் “நோட்டு செல்லாது” நடவடிக்கையை ஆதரிக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு, சி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன்,கண்டனம்…

ஊழல் வழக்கில் இருந்து எடியூரப்பா விடுதலை! பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி!!

பெங்களூர்: ரூ.40 கோடி ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா விடுதலை செய்யப்பட்டார். இதனால் கர்நாடக பா.ஜ.கவினர்…

தி.மு.க. அடுக்கடுக்கான துரோகம்!: விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கு!

இன்று காவிரிக்காக தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின்,  கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்துகொள்ளாவில்லை. ஆனால் அழைப்பு…

ஆளுங்கட்சியால் மிரட்டப்பட்ட மடாதிபதி…  பலகோடி ரூபாய் சொத்துக்கள் அபேஸ்!

நியூஸ்பாண்ட்: ஆண்டவனைவிட ஆள்கிறவர்களை  அதிகம் துதிபாடுபவர்,  அந்த ஆன்மிக புள்ளிராஜா. பாலியல் உட்பட பல புகார்கள் இவர் மீது  உண்டு….

வெளிநாட்டு தமிழர்களிடம் நிதி மோசடி செய்த “நாம் தமிழர்”  பொறுப்பாளர்?

”நாம் தமிழர்” இயக்கத்தைச் சேர்ந்த “பாக்யராசன் சே”, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கட்சி நிதி  என பணம் வசூலித்து மோசடி…