Tag: Pope

மருத்துவமனையில் போப் ஆண்டவர் அனுமதி

ரோம் போப் ஆண்டவர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது 86 வயதாகும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், குடல் அறுவை சிகிச்சைக்காக வாடிகன் மருத்துவமனையில்…