Power Cut

மின் கட்டணப் பாக்கி: உ.பி. முன்னாள் முதல்வர் வீட்டுக்கு ‘பவர் கட்’

நொய்டா: மின் கட்டணப் பாக்கி செலுத்தாததால், உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரு மான மாயாவதி…

ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிப்பு: மாணவர்கள் அவதி

ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 நாட்களாக…

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் மின்வெட்டு: மக்கள் அவதி

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுவதால், இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்…

களக்காட்டில் தொடர் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

களக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கொசுக்கடியில் தவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காட்டில் சமீப நாட்களாக…

மின்தடையால் 3 நோயாளிகளும் இறக்கவில்லை: பீலா ராஜேஷ், வனிதா மறுப்பு

மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரி ஏற்பட்ட மின்தடை காரணமாக 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த னர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன்…

தொடங்கியது மின்தடை: மதுரை அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் பரிதாப பலி

மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரி ஏற்பட்ட மின்தடை காரணமாக 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த னர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன்…

சென்னையில் நேற்று இரவு… பவர் கட்டும், பணக்கட்டும்

சென்னையில் நேற்று இரவு முதல் இப்போது வரை பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான இடங்களில் வாக்காளர்களுக்கு…