Raja

தமிழக பாஜக சார்பில் 34 தேர்தல் நிர்வாகக் குழுக்கள் அறிவிப்பு… விவரம்..

சென்னை: தமிழக பாஜக சார்பில் தேர்தல் நிர்வாகக்குழுக்கள்  அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மாநில தலைவர் முருகன், அண்ணாமலை, எச்.ராஜா  ஆகியோர்…

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்- தமிழக முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை, தமிழக முதல்வர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ்…

கேரள மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கம்

சென்னை: தமிழகத்தில் பிரபல அரைசியல்வாதியாகவும் பாஜக தேசிய செயலாளராகவும் அறியப்பட்ட ஹெச்.ராஜா சமீபத்தில் அப்பதவியில் இருந்து பாஜக தலைமையால் நீக்கப்பட்ட…

டெல்லி உயர்நீதி மன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை தொடங்கியது…

டெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை தொடுத்த மேல்முறையீடு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதி மன்றம்  இன்றுமுதல் தினசரி பிற்பகல் 2.30க்கு…

பொருளாளர் பதவிக்கு டிஆர்.பாலு, பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி…

சென்னை: திமுகவின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில்,  வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. திமுக…

பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடவில்லை! கனிமொழி, ராசா

சென்னை: திமுகவின் பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடவில்லை என்று  கனிமொழி, ராசா அறிவித்து உள்ளனர். காலியாக திமுக பொருளாளர் பதவி…

ஆர்எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு கண்டனம்: திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா அறிக்கை

சென்னை: ஆர்எஸ் பாரதியின் கைது நடவடிக்கையை திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்பியுமான ஆ. ராசா கண்டித்துள்ளார். இது குறித்து…

கோட்சே விவகாரம்: பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்….

டெல்லி: கோட்சே தேசபக்தர் என்று பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,…

அயோத்தி வழக்கு தீர்ப்பின் சில அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சி

டில்லி அயோத்தி வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில அம்சங்கள் கேள்விக்கு உரியதாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ராஜா தெரிவித்துள்ளார்….

டில்லி அகில இந்திய வானொலியில் மீண்டும் தமிழ் செய்தி வாசிக்கப்பட வேண்டும்! டி.ராஜா வலியுறுத்தல்

டில்லி: தலைநகர் டில்லியில்  அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக ஒலிபரப்பப் பட்டு வந்த வந்த தமிழ் செய்தி ரத்து…

2ஜி வழக்கு: ராஜா, கனிமொழிக்கு டில்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்  அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. 2ஜி…

2ஜி வழக்கு: விரைந்து விசாரிக்க கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் சிபிஐ மனு

டில்லி: 2ஜி வழக்கு தொடர்பான விசாரணையை  விரைந்து விசாரிக்க கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல்…