இரு சக்கர வாகனத்தில் வாக்கு சேகரித்த படி பயணித்த புதுச்சேரி முதல்வர்: மக்களிடையே அமோக வரவேற்பு
புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில், இருசக்கர வாகனத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரம்…