வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!
வீடுகளில் மாடியில் சோலார் பேனல் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் மானியத்துடன் கூடுதலாக தமிழக அரசும் மானியம் வழங்க உள்ளது. மத்திய அரசின் ‘பிஎம் சூர்ய…