ஊழியர்கள் வீட்டிலும் பணிபுரியலாம் அலுவலகத்திலும் பணி புரியலாம் : இன்ஃபோசிஸ் அதிரடி
பெங்களூரு இன்ஃபோசிஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் தேவைக்கேற்ப பணி புரியலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறையாமல் உள்ளதால்…