தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவராக வாழப்பாடி இராம.சுகந்தன் நியமனம்… நிர்வாகிகள் பட்டியல் விவரம்…
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நிர்வாகிகள் பட்டியல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி அவர்களால் வெளியிடப்பட்டு…