தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்! தேர்தல் ஆணையம் நடவடிக்கை…
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதாவது அவர்கள் தேர்தலில் போட்டியிட…