Tag: TN election 2026

திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டி: விருப்பமனு அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே வெற்றிபெற்ற திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட…

‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்?! டெல்லியில் கிரிஷ் சோடங்கர் பரபரப்பு பேட்டி

டெல்லி: ‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட் கொடுக்க திமுக தலைமை முன்வந்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இதை ஏற்க முடியாது என தமிழ்நாடு…

தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் இன்று பேசுகிறது திமுக தலைமை….

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைமை இன்று தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்துகிறது. திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி…

சென்னைக்கு 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள், 16 தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம்!

சென்னை: சென்னைக்கு 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள், 16 தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்து சென்னை மாநகர தலைமை தேர்தல் அலுவலரான மாநகராட்சி கமிஷன்…

திருச்சி அருகே நடைபெறும் நாதக மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்

திருச்சி: இன்று திருச்சி அருகே ல் அருகே நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார் அக்கட்சி தலைவர்…

தேர்தல் அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட 3 கட்ட பயிற்சி வகுப்பு …

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மணடல அலுவலர்களுக்கு 3 கட்ட பயிற்சி வகுப்பு நடத்தபபட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற தேர்தல் அலுவலர்களுக்கும்…

இந்த தேர்தல் கடுமையான போட்டி நிலவும் தேர்தலாக இருக்கும்! கார்த்தி சிதம்பரம்…

சென்னை: இந்த தேர்ல் கடுமையான போட்டி நிலவும் தேர்தலாக இருக்கும். ஆனால், ஒற்றுமையான இண்டியா கூட்டணிதான் வெற்றி பெறும் என சிவகங்கை எம்.பி கார்ததி சிதம்பரம் நம்பிக்கை…

பிப்ரவரி 23ந்தேதி வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (பிப்ரவரி 17ந்தேதி) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 23ந்தேதி வெளியாகும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு…

ஜெயலலிதா பிறந்த நாளில் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: மறைந்த முதன் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிறந்தநாளன்று., அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட உள்ள எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். முன்னாள் முதல்வரான…

பீகாரைப்போல தமிழ்நாட்டிலும் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.10ஆயிரம் வரவு வைக்குமா தேசிய ஜனநாயக கூட்டணி….

சென்னை: திமுக அரசு பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.5ஆயிரம் வரவு வைத்துள்ளது பேசும்பொருளாக மாறி உள்ள நிலையில், பீகாரைப்போல தமிழ்நாட்டிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெண்களின்…