UPA

யுபிஏ ஆட்சிக்கும், என்டிஏ ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல்திறன்… ப.சிதம்பரம் ஆதாரத்துடன் விளக்கம்…

டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ)  ஆட்சிக்கும்,  பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ)…

சிவசேனாவுக்கு 170 எம்.எல்.ஏக்கள் எப்படி கிடைப்பார்கள் ?: சரத் பவார் கேள்வி

சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என்று சரத் பவார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிரா…

பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்தால் மட்டுமே தீர்வு: அசோக் சவான் கருத்து

பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டால் மட்டுமே, மஹராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான இழுபறிக்கு தீர்வு கிடைக்கும் என…

ஐந்தரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பொருளாதார சரிவை சரிசெய்ய இயலவில்லையா ?: மன்மோகன் சிங் தாக்கு

தனது தலைமையிலான அரசிnfன் குறைபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டுகளை பாஜக முன்வைத்த நிலையில், தனது தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி…

புதுவை சட்டமன்ற துணை சபாநாயகர் தேர்தல்: எம்.எல்.ஏ பாலன் போட்டியின்றி தேர்வு

புதுவை சட்டமன்ற துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ எம்.என்.ஆர் பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான…

புதுவை சட்டமன்ற துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலன் வேட்புமனு தாக்கல்

புதுவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு உழவர்கரை எம்.எல்.ஏ பாலன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை…

இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் திடீர் ரத்து!

டில்லி: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் உள்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்த நிலையில், அதுகுறித்து…

மக்களவை தேர்தல் 2019: நாகாலாந்தை தக்க வைத்தது பாஜக கூட்டணி

கூட்டணி மாற்றத்திற்கு பிறகு மீண்டும் நாகாலாந்து மாநிலத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தக்கவைத்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை…

மக்களவை தேர்தல் 2019: மிசோரம் மாநிலத்தில் பாஜக வெற்றி

மிசோரம் மாநில மக்களவை தேர்தலில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த…

மக்களவை தேர்தல் 2019: தனிப்பெரும்பான்மை பெறுகிறது பாஜக

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தனிப்பெரும்பான்மை பெறும் அளவுக்கு பாஜக 301 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 2019ம் ஆண்டுக்கான…

மக்களவை தேர்தல் 2019: புதுச்சேரியை இழக்கிறது என்.ஆர் காங்கிரஸ்

புதுச்சேரி மக்களவை தேர்தலில், காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 7ம்…

மக்களவை தேர்தல் 2019: லட்சத்தீவில் காங்கிரஸ் முன்னிலை

லட்சத்தீவு மக்களவை தேர்தலில், காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 7ம்…

You may have missed