வாழப்பாடியார் போராடி பெற்ற காமராஜர் பெயர் நீக்கமா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் கண்டனம்…
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளா அண்ணா, காமராஜர் பெயர் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த…