weekly rasi palan

வார ராசிபலன்: 24.4.2020 முதல் 30.4.2020  வரை! வேதா கோபாலன்

மேஷம் பூர்வீக சொத்துகளால் வீண்செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சிக் குறைவும் ஏற்படலா முங்க. ஆனால் அதெல்லாம் டக் டக்கென்று சரியாயிடும்….

வார ராசிபலன்: 31.01.2020 முதல் 6.02.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் என்னமோ பெரிசாய் பயந்தீங்களே? எடுத்ததெல்லாம் வெற்றிதான் போங்க. திட்டமிட்ட பயணங்கள் திட்டமிட்டபடியே நடந்து முடியும். மேலும் அவை திட்டமிட்ட…

ராசிபலன்: 24.1.2020 முதல் 30.1.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் இழுபறியாக இருந்து வந்த வேலைகளெல்லாம் அட் லாஸ்ட்,  நல்ல விதத்தில் முடியும். உங்களின் முயற்சி பலனிளித்து, அழகு, ஆரோக்யம்…

வார ராசிபலன்: 17.01.2020 முதல்  23.01.2020வரை! வேதா கோபாலன்

மேஷம்    பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகத்தில் உங்க திறமைகளை வெளிப்படுத்துவீங்க. புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும். வாழ்வில் முன்னேறப் பலர்…

வார ராசிபலன்: 27.12.2019 முதல் 02.01.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்   பேச்சிலும் செயலிலும் ரொம்பவே நிதானம் வேண்டுமுங்க. மூன்றுவித லாபங்கள்/ வருமானங்கள் வரும்.  மனைவி/ கணவருக்கு வருமானம் அதிகரிக்கும். குழந்தைங்க…

வார ராசிபலன்: 20.12.2019  முதல் 26.12.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் நீங்க எடுக்கும் புதிய முயற்சிகள், உங்களை ‘வின்’ பண்ண வைக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. சவால்கள்,…

வார ராசிபலன்: 13.12.2019 முதல்  19.12.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்    தொழிலில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். அதுவும் அநாயாசமாக. நீங்க சின்ன முயற்சி எடுத்தாலே பெரிய நன்மைகள் உண்டாகும். பயணம்…

வாரராசிபலன்: 6.12.2019  முதல்  12.12.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்    தன்னம்பிக்கையின் மூலமாக காரியங்களில் வெற்றி கொள்ளுவீங்க! நீங்கள் என்ன செய்தா லும் அதனுடைய ரிசல்ட்டாக சுப பலன் உண்டாகும்….

வார ராசிபலன்: 29.11.2019 முதல் 05.12.2019 வரை!   வேதா கோபாலன்

மேஷம் வீட்டில் யாருக்காச்சும் திருமணம் நிச்சயமாகும்  அல்லது நிகழும். யார் கண்டதுங்க.. அது உங்களுக்கே கூட இருக்கலாம். அலுவலகத்தில் உங்களை…

வார ராசிபலன்: 22.11.2019 முதல் 28.11.2019  வரை! வேதா கோபாலன்

மேஷம் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குறிப்பாக மகனுக்கோ அல்லது மகளுக்கோ நல்ல வாழ்க்கை அமையப்போகிறது. சுருங்கச்  சொன்னால்…

வார ராசிபலன்: 15.11.2019 முதல்  21.11.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்     குடும்பம், காதல், உத்தியோகம் போன்ற எல்லா விஷயங்களில் மனசில் நிறைவு இருக்கும். குடும்பம் மற்றும் காதல் தொடர்பான விஷயங்களில்…