Month: October 2026

மயிலாப்பூர் சாய்பாபா கோயில் : மண்டபம் கட்டியதில் ரூ.23.91 கோடி முறைகேடு ? நிர்வாகத்தில் ரூ. 15 கோடி கடன் – நீதிமன்றத்தில் இடைக்கால நிர்வாகக் குழு அறிக்கை

சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயிலை நிர்வகித்து வரும் அகில இந்திய சாய் சமாஜத்தின் (All India Sai Samaj) முந்தைய நிர்வாகத்தில் நிதி முறைகேடுகள்,…

அரசு வேலைவாய்ப்புகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு – முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழகத்தில் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அளித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில்…

அன்பில் மகேஸ் கைது விவகாரம்: “தமிழ்நாட்டில் போலீஸ் ஆட்சி நடக்கிறதா?” – நீதிமன்றத்தில் வில்சன் கேள்வி

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாகப் பதிவான வழக்கில், முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) ரத்து செய்யக் கோரி முன்னாள் பள்ளிக்கல்வித் துறை…

டெல்லி: காங்கிரஸின் மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு; போட்டியாக மற்றொரு குழு கூட்டம் நடத்தத் திட்டம்!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 30-ம் தேதி மாதிரி நாடாளுமன்றக் கூட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான இடத்தில் ஏற்பாடுகளைச்…

ஒரு சின்னப் பையன் காரியம்.. இத்தனை பேர துவம்சம் பண்ணுது.. உதாரணமா எடுத்துக்கிட்டு உஷாரா இருங்க மக்களே ..

உதாரணமா எடுத்துக்கிட்டு உஷாரா இருங்க மக்களே .. ஒரு சின்னப் பையன் காரியம்.. இத்தனை பேர துவம்சம் பண்ணுது.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை கோரி டிஜிபிக்கு பேராசிரியர் கலையரசன் கடிதம்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான அவதூறு கருத்து தொடர்பாக, தன்னை விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை…

1993ல் டிரம்ப் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சுவிஸ் மாடல் அழகி குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 1993-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள பிளாசா ஹோட்டலில் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் மாடலும், மிஸ் சுவிட்சர்லாந்து பட்டம் வென்றவருமான…

ரயில்வே முன்பதிவில் புதிய நடைமுறை: கவுன்டரில் டிஜிட்டல் கட்டணம் செலுத்துவோருக்கு ரூ.10 லட்சம் காப்பீடு!

ரயில் நிலைய முன்பதிவு கவுன்டர்களில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறுவோருக்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில்…

சென்னையில் தனியார் பங்களிப்புடன் 25 மாடல் பத்திரப்பதிவு மையங்கள்: முதலில் 5 மையங்கள் தொடக்கம்

சென்னையில் தனியார் பங்களிப்புடன் 25 நவீன பத்திரப்பதிவு மையங்களைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக 5 மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக, 25…

அரசு ஊழியர்கள் அரசை விமர்சிக்கத் தடை: சுகாதாரத் துறை உத்தரவுக்கு எதிர்ப்பு

தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத் துறை இயக்குநரகம்…