மார்ச் 5-ம் தேதி தமிழகம் வருகை தருகிறார் ராகுல்காந்தி… முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா….?
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்ச் 5-ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் எழுந்துள்ள நிலையில்,…