Tag: திமுக கூட்டணி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து ராகுல்காந்தி தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், கூட்டணி குறித்து, ராகுல்காந்தி தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்தகூட்டத்தில் பங்கேற்க மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் உள்பட…

பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக்கூடாது! காங்கிரசாருக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தடை…

சென்னை: கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரசார் பேசக்கூடாது என என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தடை விதித்துள்ளார். ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் பிரவீன்…

காங்கிரஸ் இல்லாமல் திமுக கூட்டணி ஆட்சிக்கு வர முடியுமா? பிரவீன் சக்ரவர்த்தி மீண்டும் சர்ச்சை…

சென்னை: காங்கிரஸ் இல்லாமல் திமுக கூட்டணி ஆட்சிக்கு வர முடியுமா? காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பரும், டேட்டா பகுப்பாய்வுத் துறையின் தலைவராக உள்ள பிரவீன் சக்ரவர்த்தி…

தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம்! காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர்…

சென்னை: தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம் இது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மக்களவை எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தெரிவித்து உள்ளர். இவர்…

கூட்டணி குழப்பம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறார் ராகுல்காந்தி…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே கூட்டணி தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விரைவில் சந்தித்து…