Tag: Bharatiya Janata Party

ரூ.74 ஊசி ரூ.4,980-க்கு விற்பனை: மருந்து விலை உயர்வு குறித்து மத்திய அரசை காங்கிரஸ் சாடல்

இந்தியாவில் உயிர்காக்கும் மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதாகக் கூறி, மத்திய அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். மருத்துவமனை மருந்தகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், ரூ.74.09-க்கு வாங்கப்பட்ட…