Tag: tamil nadu

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் துவங்கியது… வீடியோ

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 9 வேட்பாளர்கள் குறித்த தேர்வுக் குழு கூட்டம் டெல்லியில் இன்று காலை துவங்கியது. காங்கிரஸ்…

பிரிவினைவாத அரசியலை மோடி பரிவாரங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்… மத்திய அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்…

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும் பாஜகவின் மத்திய அமைச்சருமான ஷோபா இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியபோது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்கள் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினார். மத்திய அமைச்சரின் இந்த…

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகள் பட்டியல் வெளியானது…

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிட…

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி துவங்குகிறது…

2024 மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதல்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது.…

ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று ஆகியவை வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்க தமிழக அரசு உத்தரவு…

ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று ஆகியவற்றை வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முக்கிய பேப்பர் இல்லை என்று ஓட்டுநர் உரிமம், பழகுநர்…

ரூ. 1000 கோடி முதலீட்டில் சென்னையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்களை தயாரிக்க தைவான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…

தமிழ்நாடு அரசுடன் தைவான் நாட்டைச் சேர்ந்த பெகாட்ரான் நிறுவனம் சமீபத்தில் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்னையில் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. தைவான் நாட்டைச் சேர்ந்த முன்னணி…

தென்காசியில் ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

தென்காசி மாவட்டம் புளியரை கிராமத்தைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதிக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக-கேரள எல்லைப்…

மருந்துச் சீட்டில் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும்… மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…

மாத்திரைகளின் பெயர்களை கட்டாயம் கேபிடல் லெட்டரில் எழுத வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி மருத்துவர்கள் மருந்து சீட்டுகளை தெளிவாக…

750 ரூபாய் கட்டணத்தில் கும்பகோணத்தில் இருந்து ஒரே நாளில் நவகிரக வழிபாட்டு சுற்றுலா தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு

கும்பகோணத்தை சுற்றியுள்ள நவகிரக கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வரும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது. ரூ. 750 கட்டணத்தில் காலை…

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மேலும் 12ஐ மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மேலும் 12 கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரும்…